🎥'போகன்' படத்தின் டீசர் 📹 https://goo.gl/eYGo9E

  |   Kollywood

⭐ஜெயம் ரவி, ⭐அரவிந்த் சாமி மற்றும் 💃ஹன்சிகா நடிப்பில் உருவான 🎥'போகன்' படத்தின் டீசர் இன்று வெளியானது. 💰பிரபு தேவா தயாரிக்கும் இப்படத்தை 🎬லக்ஷ்மன் எழுதி இயக்கியுள்ளார். 📹சௌந்தர்ராஜன் ஒளிப்பதிவு செய்ய, 🎼இமான் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இதோ டீசர் 📹 https://goo.gl/eYGo9E

📲 Get Kollywood on Whatsapp 💬