🎥 'மூன்றுமுகம்' ரீமேக்கில் ⭐ராகவா லாரன்ஸ் 👏

  |   Kollywood

🎥'மூன்று முகம்' ‘ரீமேக்’ படத்தில் 🌟ரஜினிகாந்தின் கதாபாத்திரத்தில் ⭐லாரன்ஸ் நடிக்கிறார்.1982-ல் வெளியான இப்படத்தில் 🌟ரஜினிகாந்த் 3⃣ வேடங்களில் நடித்துள்ளார். அலெக்ஸ் பாண்டியன் என்ற போலீஸ்👮 அதிகாரி வேடம் பரபரப்பாக பேசப்பட்டது. இதில் நடித்ததற்காக 🌟ரஜினிகாந்துக்கு சிறந்த நடிகருக்கான தமிழக அரசு விருது கிடைத்தது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தை ⭐லாரன்சுடன் இணைந்து தயாரிப்பாளர் சங்க துணைத்தலைவர் கதிரேசன்💰 தயாரிக்கிறார். மற்ற நடிகர்-நடிகைகள் தேர்வு நடக்கிறது. மேலும் இப்படத்திற்கு 🎬இயக்குனர் இன்னும் முடிவாகவில்லை.

📲 Get Kollywood on Whatsapp 💬

Original Image Credit: https://goo.gl/LyMrqp