🎥 நெஞ்சம் மறப்பதில்லை டிரைலர் 📹 https://goo.gl/vib4dE

  |   Kollywood

🎬செல்வராகவன் இயக்கத்தில் ⭐SJ சூர்யா, 💃ரெஜினா, நந்திதா ஆகியோர் நடித்த 🎥'நெஞ்சம் மறப்பதில்லை' படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. இப்படத்திற்கு 📹அரவிந்த் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்துள்ளார். 🎼யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இதோ டிரைலர் 📹 https://goo.gl/vib4dE

📲 Get Kollywood on Whatsapp 💬