மீண்டும் ⭐சூர்யா 👫 ஜோதிகா ❓

  |   Kollywood

ஜோதிகா தற்போது 🎬பிரம்மா இயக்கத்தில் 🎥'மகளிர் மட்டும்' படத்தில் நடித்து வருகிறார். ⭐சூர்யா, 💃ஜோதிகாவை மீண்டும் திரையில் சேர்த்து பார்க்க 😍ரசிகர்கள் ஆவலாக உள்ளனர். 💃ஜோதிகா மீண்டும் நடிக்கத் துவங்கிவிட்டாலும் சூர்யாவுடன் எப்பொழுது பெரிய திரையில் பார்க்கலாம் என்று கேட்டதற்கு 💃ஜோதிகா கூறுகையில், நானும், சூர்யாவும் மீண்டும் சேர்ந்து நடிக்க ஆவலாக உள்ளோம். நல்ல கதை கிடைத்தால் நிச்சயம் நடிப்போம்" 🔈 என்றார்.

📲 Get Kollywood on Whatsapp 💬