⭐'சிம்பு' படத்திற்கு 'U' சான்றிதழ்👍

  |   Kollywood

⭐சிம்பு, 💃மஞ்சிமா மோகன் நடிப்பில் உருவாகி வரும் படம் 🎥'அச்சம் என்பது மடமையடா’. இப்படத்தை 🎬கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கியுள்ளார். வருகிற 🗓நவம்பர் 11-ந் தேதி வெளிவரவுள்ள இப்படத்திற்கு சமீபத்தில் தணிக்கை குழுவினருக்கு திரையிட்டு காண்பிக்கப்பட்டது. படத்தை பார்த்த படக்குழுவினர் படத்திற்கு ‘U’ சான்றிதழ் கொடுத்துள்ளனர். 🎥‘அச்சம் என்பது மடமையடா’ படத்திற்கு ‘U’ சான்றிதழ் கிடைத்துள்ளது படக்குழுவினரை மிகவும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Original Image Credit: https://goo.gl/I2yv