🎬'சவுந்தர்யா ரஜினிகாந்த்' இயக்கும் 🎥வேலையில்லா பட்டதாரி - 2⃣

  |   Kollywood

🎬வேல்ராஜ் இயக்கி தனுஷ் நடித்து சூப்பர் ஹிட் வெற்றியைப் பெற்ற படம் 🎥‘வேலையில்லா பட்டதாரி’ . இப்படத்தின் 2⃣ம் பாகத்தை தனுஷ் எடுக்கப்போவதாக அறிவித்துள்ளார். அப்படத்தை கலைப்புலி எஸ்.தாணுவும், தனுஷுன் வுண்டர்பார் பிலிம்ஸ் நிறுவனமும் இணைந்து💰 தயாரிக்கிறது. இப்படத்தை 🎬சௌந்தர்யா ரஜினிகாந்த் இயக்கவுள்ளார். அனிருத், ஷான் ரோல்டன் என இரு இசையமைப்பாளர்கள் இப்படத்திற்கு 🎼இசையமைக்கிறார்கள். இப்படத்தின் படப்பிடிப்பு டிசம்பரில் துவங்கும் என்றும், தமிழ், தெலுங்கு என 2⃣ மொழிகளிலும் ஒரே நேரத்தில் படத்தையும் எடுக்கப்போவதாகவும் தெரிவித்துள்ளார்👍. ⭐தனுஷ் கதையமைப்பில் 🎬சௌந்தர்யா ரஜினிகாந்த் இயக்கும் 🎥‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’ படம்தான் தற்போது 🎥‘வேலையில்லா பட்டதாரி -2’ வாக மாறியிருப்பதாக கோலிவுட் வட்டாரங்களில் கூறப்படுகிறது.

📲 Get Kollywood on Whatsapp 💬