✋மோடியை பாராட்டும் திரையுலகினர்👏

  |   Kollywood

✋பிரதமர் நரேந்திர மோடி நேற்று ₹500, ₹1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்ற அறிவிப்புக்கு நடிகர்கள் ⭐ரஜினி, ⭐விஷால், ⭐தனுஷ், ⭐கமல், ⭐லட்சுமி ராமகிருஷ்ணன், உள்ளிட்டோர் ✋பிரதமர் மோடியின் அறிவிப்புக்கு பாராட்டு தெரிவித்துள்ளனர். கமல் 🔈, "இந்த நடவடிக்கையை அரசியல் கட்சிகள் கொண்டாட வேண்டும். குறிப்பாக, நேர்மையாக வரி கட்டுபவர்கள்" என்று கூறியுள்ளார். அதற்கு பதிலளித்துள்ள மோடி🔈 "இந்த முடிவு சிறப்பான இந்தியா வேண்டும் என்ற எண்ணம் கொண்ட குடிமக்களுக்காக எடுக்கப்பட்டது " என்று கூறினார்👏. விஷால்🔈, "இதை ஏற்றுக்கொள்ள கொஞ்ச காலமாகும். புதிய 🇮🇳இந்தியாவை கொண்டு வாருங்கள்" . சித்தார்த்🔈, "நீங்கள் ஒரு ஜாம்பவான் மோடிஜீ . தேசப்பக்தி உள்ள அனைத்து 🇮🇳இந்தியனும் இன்று இரவு நன்றாக தூங்குவான். இந்த நாளுக்காக நன்றி" என்று குறிப்பிட்டுள்ளார். கோலிவுட் மட்டுமில்லாது, டோலிவுட், பாலிவுட் என பல்வேறு திரையுலகினரும் ✋மோடியின் அறிவிப்புக்கு பாராட்டு தெரிவித்துள்ளனர்.

📲 Get Kollywood on Whatsapp 💬