🎥'பாம்பு சட்டை' படத்தின் டீசர் 📹 https://goo.gl/oNvrrn

  |   Kollywood

⭐பாபி சிம்ஹா, 💃கீர்த்தி சுரேஷ், 💃முக்தா பானு நடிப்பில் உருவான படம் 🎥'பாம்பு சட்டை'. புதுமுக இயக்குனர் 🎬ஆடம் தாசன் இயக்கியுள்ளார். இப்படத்தை K. கங்காதரன், மனோ பாலா, D.நடராஜன் 💰தயாரித்துள்ளனர். அஜீஷ் 🎼இசையமைத்துள்ளார். இதோ டீசர் 📹 https://goo.gl/oNvrrn

📲 Get Kollywood on Whatsapp 💬