🎥'கடவுள் இருக்கான் குமாரு' படம் எப்போ ரிலீஸ்❓

  |   Kollywood

⭐ஜி.வி.பிரகாஷ், 💃 நிக்கி கல்ராணி நடித்துள்ள படம் 🎥‘கடவுள் இருக்கான் குமாரு’ ராஜேஷ் 🎬இயக்கியுள்ள இந்த படத்தை அம்மா கிரியே‌ஷன்ஸ் சார்பில் டி.சிவா💰 தயாரித்திருக்கிறார். இன்று படம் வெளியாகாததை தொடர்ந்து, படக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் ₹500, ₹1000 நோட்டுகளுக்கு தடை விதிக்கப்பட்டிருப்பதால்₹100,₹50 நோட்டுகளுக்கு கடுமையான தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் சினிமா திரையரங்குகளுக்கு மக்கள் செல்வது கடுமையாக பாதித்து இருக்கிறது. அதன்படி இந்த படம் வருகிற 17-ந்தேதி ரிலீஸ் ஆகிறது.

📲 Get கோலிவுட் on Whatsapp 💬

Original Image Credit: Movie Poster