⭐சிவகார்த்திகேயன் அடுத்த படம் ரிலீஸ் தேதி அறிவிப்பு ⁉

  |   Kollywood

RD ராஜா தயாரிப்பில்💰, ⭐சிவகார்த்திகேயன் - 🎬மோகன் ராஜா கூட்டணியில் உருவாகவுள்ள அடுத்த படத்தின் படப்பிடிப்பு துவங்கியுள்ள நிலையில், படத்தின் ரிலீஸ் தேதியையும் அறிவித்துள்ளனர்👍. அதன்படி அடுத்த வருடம் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு 2017, ஆகஸ்ட் 25-ந் தேதி இப்படத்தை வெளியிடுவதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்👏. இப்படத்தில் நயன்தாரா, பஹத் பாசில், ரோகிணி, ஆர்.ஜே.பாலாஜி, சதீஷ், சினேகா, தம்பி ராமையா உள்ளிட்டோர் நடிக்கின்றனர். இப்படத்திற்கு 🎼அனிருத் இசையமைக்கிறார்👍.

📲 Get Kollywood on Whatsapp 💬

Original Image Credit: https://goo.gl/s7VZ3d