🎥'கபாலி 2' தலைப்பை தாணு பதிவு செய்தாரா 😳

  |   Kollywood

🎥'கபாலி' படத்திற்கு பின்னர் 🎥'கபாலி' இரண்டாம் பாகம் வெளிவருமா என்ற கேள்விக்கு, தயாரிப்பாளர் 💰தாணு , தான் தயராகவுள்ளதாகவும், மற்றவர்கள் ஒப்புக்கொள்ளவேண்டும் என்றும் தெரிவித்தார். இந்நிலையில் 🎬ரஞ்சித் மற்றும் 🌟ரஜினி மீண்டும் கூட்டணி சேர்ந்துள்ள படத்தை ⭐தனுஷ் தயாரிக்கிறார். ⭐தனுஷ் 🌟ரஜினியை வைத்து தயாரிக்கும் படம் 🎥கபாலி படத்தின் இரண்டாம் பாகமாக என்ற கேள்விக்கு, 🎬ரஞ்சித் இது முற்றிலும் மாறுபட்ட கதை என்று கூறியிருந்தார். இந்நிலையில் தற்போது 💰தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு 🎥'கபாலி 2' என்ற தலைப்பை பதிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

📲 Get Kollywood on Whatsapp 💬