🎶‘தள்ளிப்போகாதே’ பாடலை ரசிகர்களுடன் கண்டுகளித்த 🎼 ஏ.ஆர்.ரகுமான் 👍

  |   Kollywood

சென்னை சத்யம் திரையரங்குக்கு வந்த 🎼ஏ.ஆர்.ரகுமான் 🎶‘தள்ளிப்போகாதே’ பாடலை 😍ரசிகர்களோடு சேர்ந்து கண்டுகளித்துள்ளார். படம் திரையிடப்பட்ட அரங்கின் உள்ளே உள்ள படிக்கட்டிலேயே நின்றுகொண்டு அந்த பாடலை காட்சிப்படுத்திய விதத்தை கண்டு ரசித்தார்👍. அந்த 🎶பாடல் முடிவடைந்ததும் அங்கிருந்து புறப்பட்டு சென்றார். 🎼ஏ.ஆர்.ரகுமான் இதுவரை எந்த நடிகரின் படங்களையும் திரையரங்குக்கு சென்று பார்த்தது கிடையாதாம். இதுவே முதல்முறை என்று கூறப்படுகிறது👍.

📲 Get Kollywood on Whatsapp 💬

Original Image Credit : https://goo.gl/tnAwh