🌟சூப்பர் ஸ்டாருடன் 💃திரிஷா ஜோடி சேரவுள்ளாரா❓

  |   Kollywood

🌟 ரஜினி நடிப்பில் கடைசியாக வெளிவந்த 🎥‘கபாலி’ படத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து மீண்டும் 🎬பா.ரஞ்சித் - 🌟ரஜினி கூட்டணி இணைகிறது. தனுஷ் தயாரிக்கவுள்ள, இப்படத்தின் பணிகளை அடுத்த வருடம் தொடங்கப்போவதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். இப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக திரிஷாவிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கோலிவுட் வட்டாரம் கோரி வருகிறது.

📲 Get Kollywood on Whatsapp 💬