💃சமந்தாவுக்கு எப்போ திருமணம்💍 ❓

  |   Kollywood

💃சமந்தா - ⭐நாகசைதன்யா காதலுக்கு இரு வீட்டு பெற்றோர்களும் சம்மதம்👍 தெரிவித்து விட்ட நிலையில், இவர்கள் திருமணம்💍 குறித்த செய்தி திரையுலக வட்டாரத்தில் அதிகம் பேசப்பட்டது. இந்நிலையில் நாகசைதன்யாவின் தம்பி ⭐அகிலுக்கும், ஆடை வடிவமைப்பாளர் ஸ்ரேயாவுக்கும் திருமணம் மே மாதம் திருமணம் நடக்க உள்ளது. இந்த திருமணம் முடிந்ததும் 💃சமந்தா- ⭐நாகசைதன்யா திருமணம்💍 நடக்க இருக்கிறது. அடுத்த வருடம் ஆகஸ்டு மாதம் இவர்கள் திருமணத்தை நடத்த இருப்பதாக தெலுங்கு பட உலகில் தகவல் வெளியாகி உள்ளது. இந்து முறைப்படி ஐதராபாத்திலும் கிறிஸ்தவ முறைப்படி சென்னையிலும் திருமணத்தை💍 நடத்த ஆலோசித்து வருகின்றனர். தற்போது 💃சமந்தா, ⭐விஷால் ஜோடியாக 🎥இரும்புத்திரை மற்றும் ⭐சிவகார்த்திகேயன், ⭐விஜய் சேதுபதி ஜோடியாக நடிக்கவும் ஒப்பந்தம் செய்துள்ளார்.

📲 Get Kollywood on Whatsapp 💬