🌟சூப்பர் ஸ்டாரை 🎬அமீர் கண்டித்தாரா 😳

  |   Kollywood

₹ 500,₹1000 ருபாய் நோட்டுக்கள் செல்லாது என அறிவித்த ✋பிரதமர் மோடியை பாராட்டிய 🌟 ரஜினிகாந்த் அணுகுமுறை மீது அதிருப்தி வெளியிட்டுள்ளார் இயக்குநர் 🎬 அமீர். சென்னை காமராஜர் அரங்கில் நடைபெற்ற மாநாட்டில் அமீர் பேசும்போது 🔈, "இந்த நாட்டில் பல அக்கிரமங்கள் நடந்துள்ளது, எதற்குமே வாய் திறக்காத 🌟 ரஜினிகாந்த், ரூபாய் நோட்டு விவகாரத்துக்கு மட்டும் வாய் திறக்க வேண்டிய அவசியம் என்ன❓ புதிய இந்தியா பிறந்துவிட்டது எனச் சொல்கிறீர்களே, பழைய இந்தியாவில் 'கபாலி' திரைப்படத்திற்கு திரையரங்க டிக்கெட் விலை என்ன என்று உங்களுக்குத் தெரியுமா❓ அரசு நிர்ணயித்த விலையில் டிக்கெட் விற்பனை செய்தார்களா❓ உங்களுடைய சம்பளம் என்ன❓ அந்த படத்தின் மொத்த வியாபாரம் என்ன❓ அத்தனையும் கணக்கில் வந்திருக்கிறது என யாராவது காட்ட முடியுமா❓ இப்படி இருக்கும்போது கறுப்புப் பணத்தின் அளவு என்பது என்ன இங்கே❓ எதை வைத்து முடிவு செய்கிறீர்கள்❓ ₹150 ரூபாய் டிக்கெட்டை ₹2000 ரூபாய்க்கு விற்று சம்பாதிக்கக் கூடிய 🌟ரஜினி, கறுப்புப் பணத்தை💸 ஒழிக்க ஆதரவு கொடுக்கிறார் என்று சொன்னால் என்ன அநியாயம் இது" என்று அமீர் கேள்வி எழுப்பியுள்ளார்.

📲 Get Kollywood on Whatsapp 💬