🎥'2.0' படத்தின் பிரஸ்ட் லுக் ⁉

  |   Kollywood

🎥'2.0' படத்தின் பிரஸ்ட் லுக் போஸ்டரை வரும் 🗓 நவம்பர் 20 தேதியன்று மும்பையில் உள்ள யாஷ் ராஜ் ஸ்டுடியோஸில் மாலை 5 🕔 மணிக்கு பிரமாண்ட விழாவில் வெளியிடுகிறார்கள். லைகா புரோட்க்ஷன்ஸின் மிகப் பிரம்மாண்ட தயாரிப்பில்💰 ஷங்கரின் 🎬இயக்கத்தில், சூப்பர் ஸ்டார் 🌟ரஜினிகாந்த், ⭐அக்ஷய் குமார், 💃எமி ஜாக்சன் நடிக்கும் இப்படத்திற்கு 🎼ஏ.ஆர்.ரஹமான் இசையமைத்துள்ளார். இவ்விழாவை பிரபல தயாரிப்பாளர் மற்றும் 🎬இயக்குநரான கரண் ஜோஹர் தொகுத்து வழங்குகிறார். இப்படத்தின் பிரஸ்ட் லுக் மிகவும் சிறப்பான முறையில் நிகழும் என லைகா புரோட்க்ஷன்ஸின் கிரியேட்டிவ் ஹெட் 👔ராஜூ மஹாலிங்கம் அறிவித்துள்ளார். இந்நிலையில், இயக்குனர் ஷங்கர் தனது டிவிட்டர் பக்கத்தில் 2.0 படத்தின் போஸ்டரை வெளியிட்டுள்ளார்.

📲 Get Kollywood on Whatsapp 💬

Original Image Credit : https://goo.gl/WR7Cxz