🌟 சூப்பர் ஸ்டார் பிறந்தநாள்🎂 அன்று வெளியாகவுள்ள 📖'ஸ்டாண்டிங் ஓன் ஆண் ஆப்பிள் பாக்ஸ்'👍

  |   Kollywood

🎬ஐஸ்வர்யா தனுஷ் முதன் முதலாக ✍எழுதியிருக்கும் 📖 'ஸ்டாண்டிங் ஓன் ஆண் ஆப்பிள் பாக்ஸ்' புத்தகத்தை உலகம் முழுவதும் வெளியிடும் உரிமையை ஹார்பர் காலின்ஸ் பதிப்பகம் கைப்பற்றியிருக்கிறது👍. இந்த புத்தகத்தில் 🌟 சூப்பர் ஸ்டாரின் மகளாக அவர் கடந்து வந்த பாதையை பதிவு செய்திருக்கிறார். 🎥'3' திரைப்படத்தின் மூலம் 🎬ஐஸ்வர்யா ஆர் தனுஷ் திரைப்பட 🎬இயக்குனரானார். தற்போது இவர் தன்னுடைய கணவரும் நடிகருமான ⭐தனுஷின் சொந்த திரைப்பட தயாரிப்பு நிறுவனமான வுண்டர்பார் பிலிம்ஸ் என்ற நிறுவனத்தின் பணிகளில் ஈடுபடுத்தியுள்ளார். இந்த 📖புத்தகம் சூப்பர் ஸ்டாரும், ஐஸ்வர்யாப்வின் தந்தையுமான ரஜினிகாந்தின் 🎂பிறந்த நாளான 🗓டிசம்பர் 12 ஆம் தேதியன்று வெளியாகவுள்ளது.

📲 Get Kollywood on Whatsapp 💬

Original Image Credit: https://goo.gl/vQmaey