⭐மாதவன்-விஜய் சேதுபதி இணையும் 🎥'விக்ரம் வேதா'👏

  |   Kollywood

🎥‘வா குவார்ட்டர் கட்டிங்’ படத்தை இயக்கிய 🎬புஷ்கர் - 🎬காயத்ரி என்ற இரட்டை2⃣ இயக்குனர்கள் தற்போது பிரம்மாண்டமாக இயக்கும் படம் 🎥‘விக்ரம் வேதா’, இப்படத்தில் ⭐மாதவன்-⭐விஜய் சேதுபதி முதன்முறையாக இணைந்து நடிக்கின்றனர். இப்படத்தில் 💃வரலட்சுமி சரத்குமார் மற்றும் 💃ஷரதா ஸ்ரீநாத் கதாநாயகிகளாக நடிக்கின்றனர். இவர்களுடன் கதிர், பிரேம், ஹரீஷ் ரெபடி, விவேக் பிரசன்னா உள்ளிட்டோரும் நடிக்கின்றனர். முழுக்க முழுக்க ஆக்ஷன் திரில்லருடன் உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு இன்றுமுதல் சென்னையில் தொடங்கியது👍.

📲 Get Kollywood on Whatsapp 💬