👩லேடி சூப்பர் ⭐ஸ்டாருக்கு இந்த வருடம் 3⃣ படம்😃

  |   Kollywood

💃நயன்தாராவின் பிறந்தநாளையொட்டி 😍ரசிகர்கள் அவருக்கு பிறந்தநாள்🎂 வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்👍. இந்நிலையில், இவர் அடுத்ததாக நடிக்கும் 3⃣ படங்களை அறிவித்து 😍ரசிகர்களை மகிழ்வித்துள்ளார். 💃நயன்தாரா தற்போது 🎥'டோரா', 🎥'அறம்' மற்றும் 🎥'கொலையுதிர் காலம்' ஆகிய படங்களில் நடிப்பதை அறிவித்துள்ளார்.

📲 Get Kollywood on Whatsapp 💬

Original Image Credit: https://goo.gl/e3tl3M