BREAKING: ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவு தொடர்ந்து உயர்வு❗

  |   செய்திகள் / Kollywood

முன்னாள் எம்.பி., நடிகர ⭐ ராமராஜன் மற்றும் நடிகர் ⭐ தியாகு, நடிகர்⭐ அருண்பாண்டியன்ப ன்னீர் செல்வத்திற்கு ஆதரவை வழங்க உள்ளனர்❗ வேலூர் எம்.பி., செங்குட்டுவன், தூத்துக்குடி எம்.பி., ஜெயசிங் தியாகராஜ் நட்டர்ஜி, பெரம்பலுார் எம்.பி., மருதராஜா ஆதரவு பன்னீர் செல்வத்திற்கு. CM பன்னீர் செல்வத்திற்கு ஆதரவு தரும் எண்ணிக்கை 8⃣ MP and 7⃣ MLA's ஆக உயர்வு😲

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬