உண்ணாவிரத போராட்டத்தில் இறங்கிய தி.மு.க. 😳

  |   செய்திகள் / Kollywood

சென்னையில் கடந்த 18ஆம் தேதி சட்டசபையில் நடந்த நிகழ்வுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து தி.மு.கவினர் பிப்ரவரி 22ஆம் தேதி தமிழகம் முழுவதும் உண்ணாவிரத போராட்டம் நடைபெறுகிறது. திருச்சியில் தென்னூர் உழவர் சந்தை பகுதியில் திமுக செயல் தலைவர் ஸ்டாலின் தலைமையில் உண்ணாவிரதம் நடந்தது. தமிழகத்தின் மாவட்ட தலைநகரங்களில் இந்த உண்ணாவிரத போராட்டம் நடந்தது. காஞ்சிபுரத்தில் உண்ணாவிரத போராட்டத்தில் கலந்து கொண்ட துரைமுருகன், சட்டசபையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பை தவறு என தெரிவித்தார். இந்த போராட்டத்தில் காங்கிரசும் பங்கேற்கும் என தமிழக காங்., தலைவர் திருநாவுக்கரசு நேற்று அறிவித்தார்.

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬