சென்னைப் பல்கலைக்கழக மாணவர்கள் ஆர்ப்பாட்டம்...❗

  |   செய்திகள் / Kollywood

சென்னை பல்கலைக்கழகத்தில், பா.ஜ.க முன்னாள் எம்.பி தருண் விஜய் சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டிருந்தார். தருண் விஜய் வருகையை அறிந்த பல்கலைக்கழக மாணவர்கள், எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்😠. மேலும், பல்கலைக்கழகத்தில் மதச்சாயம் பூச நினைப்பதாக அவர்கள் குற்றம்சாட்டினர். மாணவர்கள் தருண் விஜய் வெளியேற வேண்டுமென்று கோஷம் எழுப்பினர்😠. பின்னர் காவல்துறையினர் விரைந்து வந்து மாணவர்களை கலைந்து செல்லுமாறு கூறினர். தொடர் கோஷமிட்டதால் பல்கலைக்கழகு வளாகத்துக்குள்ளேயே 10-க்கும் மேற்பட்ட மாணவர்களை போலீசார் கைது செய்தனர்😱.

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬