⭐ஜி.வி.பிரகாஷின் 🎥ப்ருஸ் லீ : பட வெளியீடு எப்போது......!

  |   செய்திகள் / Kollywood

இசையமைப்பாளரும், கதாநாயகனுமான ⭐ஜி,வி.பிரகாஷ் நடித்த 🎥ப்ருஸ் லீ திரைப்படம் கடந்த ஜனவரி மாதம் பொங்கல் அன்று வெளியீடு என அறிவிக்கப்பட்டது. பின்பு மார்ச் 3ஆம் தேதி வெளியிட படும் என கூறப்பட்டது. இந்நிலையில் இன்று காலை இந்த படம் மேலும் தாமதம் ஆகும் என்று சொல்ல பட்டதை அடுத்து, ப்ருஸ் லீ பட குழுவினர், வரும் மார்ச் 10ஆம் தேதி இப்படம் திரைக்கு வரும் என அதிகார பூர்வ அறிவிப்பை வெளியிட்டு உள்ளனர்.

📲 Get கோலிவுட் on Whatsapp 💬