பாவனா 🚗கார் டிரைவர், 💃கீர்த்தி சுரேஷையும் கடத்த முயற்சித்தார் 😳

  |   செய்திகள் / Kollywood

💃பாவனா கார் டிரைவர் சுனில் நடிகை கீர்த்தி சுரேஷையும் கடத்த திட்டமிட்டான் என்ற திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது. பிரபல நடிகை பாவனாவை கடத்தி பாலியல் கொடுமை செய்த வழக்கில் முக்கிய குற்றவாளியான கார் டிரைவர் சுனில் தலைமறைவாக இருக்கிறான். இவர் முன்பு,💃கீர்த்தி சுரேஷை கடத்த திட்டமிட்டார். இதற்காக 💃கீர்த்தி சரேஷின் கார் டிரைவருடன் சுனில் நட்பு ஏற்படுத்திக்கொண்டு தனது திட்டத்தை செயல்படுத்த முடிவு செய்தான். சம்பவத்தன்று, சுனில் தனது கும்பலுடன் சென்று 💃கீர்த்தி சுரேஷ் காரை மடக்கி உள்ளே ஏறி கடத்திச் சென்றான். ஆனால் அதன் பிறகு தான் காரில் இருந்தது கீர்த்தி சுரேஷின் தாயார் மேனகா என தெரியவந்தது. குடும்ப கவுரவம் கருதி இது பற்றி மேனகா குடும்பத்தினர் போலீசில் புகார் செய்யவில்லை😲.

📲 Get கோலிவுட் on Whatsapp 💬