4⃣வது முறையாக இணையும் ⭐தனுஷ், 🎬R.S.செந்தில்குமார் 👍

  |   செய்திகள் / Kollywood

மிகவும் பரப்பாக பல படங்களில் நடித்து கொண்டிருக்கும் தனுஷ் மீண்டும் விரைவில் டைரக்டர் ஆர்.எஸ் துறை செந்திகுமாருடன் இனைந்து படம் நடிக்க முடிவு செய்து உள்ளார். இதைப்பற்றி டைரக்டர் செந்தில் குமாருடன் பேசுகையில், " நானும் தனுஷ் அவர்களும் ஏற்கனவே 3⃣ படங்கள் செய்து உள்ளோம். கொடி படத்தை அடுத்து மீண்டும் நாங்கள் இணைய உள்ளோம். அந்த புது படத்தை பற்றிய அதிகார பூர்வமான அறிவிப்பு இன்னும் 2⃣மாதங்களில் வெளியிடப் படும்" என கூறினார். டைரக்டர் துறை செந்திகுமாரின் முதல் இரண்டு படங்களின் தயாரிப்பு தனுஷ் என்பது குறிப்பிட தக்கது. வெற்றி படங்களை கொடுத்த இவர்களின் அடுத்த படம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

📲 Get கோலிவுட் on Whatsapp 💬