சசிகலா செயலால் முதல்வர் அதிருப்தி ⁉

  |   செய்திகள்

கட்சியை வழி நடத்தும் பொறுப்பை, தினகரனிடம் அ.தி.மு.க., பொதுச் செயலர் சசிகலா ஒப்படைத்துள்ளார்😳. முதல்வர் இடைப்பாடி பழனிச்சாமி, எந்த விஷயத்திலும், தனித்து முடிவெடுக்கக் கூடாது என்ற உத்தரவையும் போட்டுள்ளார். இதற்காக 5⃣ அமைச்சர்களை அவர் நியமித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தங்கமணி, வேலுமணி, திண்டுக்கல் சீனிவாசன், செங்கோட்டையன், ஜெயக்குமார் ஆகியோருடன் கலந்து ஆலோசித்து தான், முக்கியமான முடிவுகளை எடுக்க வேண்டும் என, சசிகலா உத்தரவிட்டுள்ளார். இதனால் முதல்வர் கடும் அதிருப்தி😏 அடைந்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

Original Image Credit : https://goo.gl/rL5lIm

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬