'கான்பூர் 🚋ரயில் விபத்தில் சதி' 🔈 பிரதமர்

  |   செய்திகள்

உ.பி., மாநிலம் கோண்டாவில் நடந்த தேர்தல் பிரசாரத்தில் பிரதமர் பேசியதாவது 🔈," வறுமை, வேலையின்மை, பட்டினி அதிகமுள்ள ஒடிசாவில் பா.ஜ.,வுக்கு இதுவரை ஆதரவு கிடைத்ததில்லை. மகாராஷ்டிராவில் நேற்று மக்கள் பா.ஜ.,வுக்கு அமோக வெற்றி✌ கிடைத்துள்ளது. 💸ஊழல், கறுப்பு பணத்திற்கு எதிரான தனது போராட்டம் தொடரும். கடந்த 70 வருடங்களாக நாட்டின் வளர்ச்சியைதடுத்த இதனை சுதந்திரமாக உலா வர அனுமதிக்க மாட்டேன். கான்பூரில் நடந்த ரயில்🚋 விபத்தில் சதிச்செயல் உள்ளது. இந்த சதித்திட்டம் எல்லை தாண்டி தீட்டப்பட்டது. தேசப்பற்று மிக்கவர்களையும், இந்த பகுதிக்காக உழைப்பவர்களை மட்டுமே மக்கள் தேர்வு செய்ய வேண்டும். பா.ஜ.,வுக்கு முழு வெற்றியை தாருங்கள்" என்று அவர் பேசினார்.

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬