"காற்று வெளியிடை" அடுத்த பாடல் ரிலீஸ் எப்போது...!!???

  |   Kollywood

மணிரத்தினத்தின் இயக்கத்தில் உருவாகி வரும் படம் "காற்று வெளியிடை ". இதனை இசைப்புயல் எ.ஆர்.ரகுமான் இசையமைத்து உள்ளார். ஏற்கனவே இப்படத்தின் முதல் இரண்டு பாடல்கள் வெளியான நிலையில், தற்போது "சாரட்டு வண்டியில" என்ற கல்யாண பாடல் மார்ச் 1ம் தேதி வெளியிட பட உள்ளது. இப்பாடல் அலைபாயுதே படத்தில் அமைந்த "யாரோ யாரோடி " பாடலை போல அமையும் என செய்திகள் வெளியாகி உள்ளது. மேலும் இந்த அதிகார பூர்வ அறிவிப்புடன் ஒரு ப்ரோமோ போஸ்டரும் வெளியாகி உள்ளது. இதையடுத்து முழு ஆல்பத்தின் வெளியீடு விரைவில் என எதிர்பார்க்க படுகிறது.

📲 Get கோலிவுட் on Whatsapp 💬