கூவத்தூரில் எம்.எல்.ஏ., அடைப்பு குறித்து போலீஸ்👮 விசாரணை 🕵

  |   செய்திகள்

மதுரை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ., சரவணன் அளித்த புகாரின்படி கூவத்தூர் 👮போலீசார் விசாரணையை துவக்கியுள்ளனர். சசிகலா முதல்வராக வேண்டும் என்ற நோக்கத்தில் அதிமுக எம்.எல்.ஏ.,க்கள் கூவத்தூர் ரிசார்ட்டில் தங்க வைக்கப்பட்டனர். ஆனால் எம்.எல்.ஏ., க்கள் நிர்பந்தப்படி அடைத்து வைக்கப்பட்டுள்ளதாக பேசப்பட்டது. அங்கிருந்து மாறு வேடத்தில் தப்பி வந்ததாக எம்.எல்.ஏ., சரவணன் கூறியிருந்தார். இதன்படி 👮போலீசார் போன் மூலம் சரவணனை தொடர்பு கொண்டு விசாரித்தனர். மேலும் விசாரணைக்கு எம்.எல்.ஏ., தனது சார்பில் வக்கீல் ஆஜராவார் என பதில் அளித்தார்.

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬