ஸ்டாலினுக்கு பன்னீர் செல்வம் கண்டனம் 😳

  |   செய்திகள்

ஜெயலலிதா படத்தை அரசு அலுவகங்களிலிருந்து அகற்ற வேண்டும் என்று திமு.க செயல் தலைவர் ஸ்டாலின் கூறியிருந்தார். இதற்கு பன்னீர் செல்வம் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து ஓ.பி.எஸ் கூறியதாவது, "அரசியல் நாகரிகம் இல்லாமல் ஸ்டாலின் கருத்து💬 தெரிவித்துள்ளார். ஜெயலலிதா பற்றி காழ்ப்புணர்ச்சியோடு விமர்சனம் செய்வது துரதிருஷ்டவசமானது. ஜெயலலிதாவை தமிழக மக்கள் மனதில் இருந்து அகற்ற முடியாது😲" என பன்னீர் செல்வம் கூறியுள்ளார்.

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬