இரட்டை இலை🌱 யாருக்கும் இல்லை😳

  |   செய்திகள் / Kollywood

தேர்தல் ஆணையம் அதிமுகவின் அதிகாரப்பூர்வ சின்னமான இரட்டை இலையை அதிரடியாக முடக்கிவிட்டது. மேலும் அதிமுக கட்சியின் பெயரையும் கொடியையும் பயன்படுத்தவும் தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது. ஆர்.கே.நகர் சட்டசபை தொகுதிக்கு இடைத்தேர்தல் ஏப்ரல் 12-ம் தேதி நடைபெறுகிறது. இந்த தேர்தலில் சசி மற்றும் ஓ.பி.ஸ். அணிகள் அதிமுக பெயரில் போட்டி போடா முடியாது.

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬