ஒரே நாளில் 13 திரைப்படங்கள்😱 ரிலீசா⁉

  |   Kollywood

முன்பெல்லாம் பொங்கல், தீபாவளி என்று பண்டிகைகள்✨என்றால், திரையரங்குகளில் புது புது படங்கள் ரிலீஸ் ஆகும்😍. ஆனால் தற்போது உள்ள நிலையில் பண்டிகைகள் அன்று கூட ஒன்றிலுருந்து மூன்று படங்களுக்குள்ளே தான் புது படங்கள் திரைக்கு வருகிறது😟. மேலும், தியேட்டர் கிடைக்கவில்லை என்ற காரணம் காட்டி பல படங்கள் திரைக்கு வர தாமதம் ஆகிறது😳. 1000, 500 ருபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிக்கை வந்த போதும் பட வெளியீடுகள் பாதிக்கப்பட்டன😒, படங்கள் இல்லாமல் திரையரங்குகளும் பாதிக்க பட்டன. ரசிகர்களும் ஏக்கத்தில் இருந்தார்கள்😳. தற்போது சினிமா ரசிகர்கள் அனைவருக்கும் இன்ப அதிர்ச்சி தரும் வகையில் வரும் 24ந் தேதி வெள்ளிக்கிழமை அன்று ஒரே நாளில் 13 திரைப்படங்கள் திரைக்கு வரவுள்ளது😱. வெளிவரவுள்ள 13 படங்களின் பெயர்கள் வருமாறு:
🔰பாம்புசட்டை’ 🔰என்கிட்ட மோதாதே’
🔰தாயம்’ 🔰வைகை எக்ஸ்பிரஸ்’
🔰 ஆக்கம்’ 🔰ஜூலியும் 4 பேரும்’
🔰 1 ஏ.எம்.’ 🔰ஒரு கனவு போல’
🔰 இவன் யாரென்று தெரிகிறதா’ 🔰465’
🔰கடுகு’ 🔰அரசகுலம்’
🔰 `சாந்தன்’

📲 Get கோலிவுட் on Whatsapp 💬