'கொடிவீரன்' படத்தில் 💃பூர்ணா😍

  |   Kollywood

முத்தையா இயக்கத்தில் சசிகுமார் நடிக்கவிருக்கும்🎥 படம் 'கொடிவீரன்'. இப்படத்தில் சசிகுமாரின் 👫ஜோடியாக ஹன்சிகாவும், அவரது தங்கையாக👩ஐஸ்வர்யா ராஜேஷும் நடிக்கவிருப்பது நாம் அனைவரும் அறிந்த தகவலே. தற்போது இந்த 🎥படத்தில் மூன்றாவது நாயகியாக💃 பூர்ணா ஒரு முக்கிய வேடத்தில் நடிக்க போகிறார் 😯என்ற தகவல் தற்போது வெளியாகி உள்ளது💻. பொதுவாக முத்தையாவின்🎥படங்களில் நாயகிக்கு கதையில் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வரும் நிலையில் இந்த படத்தின் மூன்று💃நாயகிகளுக்கும் சமமான முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது👍.

📲 Get கோலிவுட் on Whatsapp 💬