சென்னையில் '2.0' 🎥படப்பிடிப்பால் பரபரப்பு😱

  |   Kollywood

ரஜினி நடிக்கும் '2.0' படத்தின் இறுதிக்கட்ட🎥படப்பிடிப்பு இன்று சென்னை திருவெல்லிக்கேணியில் நடந்தது. இந்த படப்பிடிப்பால் பொதுமக்களின் போக்குவரத்து மிகவும் பாதிக்கப்பட்டது😳. மேலும், படப்பிடிப்பின்🎥போது அங்கிருந்த 📰பத்திரிக்கையாளர் ஒருவரை படக்குழுவினர் தாக்கியவதாகவும் கூறப்படுகிறது😯.இதனால் அந்த பத்திரிகையாளர் 👮போலீசில் புகார்✍ கொடுத்ததையடுத்து அங்கு பரபரப்பான சூழ்நிலை நிலவுகிறது😱.

📲 Get கோலிவுட் on Whatsapp 💬