🎬தனுஷின் 'பவர் பாண்டி'🎥படத்தின் ட்ரைலர்📹https://goo.gl/RsQBrH

  |   Kollywood

தனுஷ் இயக்கத்தில் முதன் முறையாக உருவான படம் 'பவர் பாண்டி'. ராஜ்கிரண் ஹீரோவாக நடித்துள்ள இப்படத்தில் ஷான் ரோல்டன் 🎹இசையமைத்துள்ளார். சமீபத்தில் இப்படத்தின் பாடல்கள் 🎼வெளியிடப்பட்டு வெற்றியடைந்த நிலையில், தற்போது இப்படத்தின் ட்ரைலர்💻இணைய தளங்களில் வெளியிடப்பட்டுள்ளது.
ட்ரைலர் இதோ: 📹https://goo.gl/RsQBrH

📲 Get கோலிவுட் on Whatsapp 💬