திமிராக நடந்துக்கொண்ட 💃அக்ஷரா ஹாசன்😱

  |   Kollywood

பாலிவுட்டில் 'லாலி கி ஷாதி மெய்ன் லட்டு தீவானா' என்னும்🎥படத்தில் பிரபல பாலிவுட் நடிகர் நசீருத்தீன் ஷாவின் மகன் விவான் ஷா.வுடன் உலக நாயகன் கமல் ஹாஸனின் இளைய மகள் 💃அக்ஷரா ஹாசன் நடித்துள்ளார். வரும் ஏப்ரல் மாதம் 7ந் தேதி இந்த படம் வெளியாகவுள்ளது👍.இந்த படத்திற்கான ப்ரொமோஷனிற்காக சீனியர் வினியோகஸ்தரான சன்னி கன்னா📰பத்திரிகையாளர்கள் சந்திப்பு ஒன்றை ஏற்பாடு செய்தார். இதற்கு வந்த இப்படத்தின்💃நாயகி அக்ஷரா ஹாசன் 🎙பேட்டி தொடர்ந்து வெகுநேரம் எடுக்கப்பட்டதையடுத்து வெறுப்படைந்து😡முணுமுணுக்க ஆரம்பித்தார். மேலும், கன்னாவை அழைத்து மாலை 6⃣ மணிக்குள் 🎙பேட்டியை முடித்துக்கொள்ள வேண்டும் என கூறினார். இதற்கிடையே📰பத்திரிகையாளர் ஒருவர் 🎙பேட்டி எடுக்க காத்திருந்த நிலையில் 6⃣ மணி ஆனதும் கிளம்பியிருக்கிறார்💃அக்ஷரா. அதுமட்டுமின்றி கன்னாவையும்😡திட்டியுள்ளார். இடையில் சமாதானம் செய்ய போன அந்த பத்திரிக்கையாளரையும் 😡கோபத்தில் திட்டியவர், என்ன நினைத்தாரோ தெரியவில்லை🤔. மறுபடியும் வந்து🎙பேட்டி அளித்துவிட்டு🚗சென்றார். 💸மூத்த வினியோகஸ்தர் மற்றும்📰பத்திரிகையாளரை அக்ஷரா திட்டியது பாலிவுட்டில் பரபரப்பாக பேசப்படுகிறது😱.