பெண் குரலில்🎤 ஹரிச்சரண்😳

  |   Kollywood

மணிரத்தனத்தின்🎬இயக்கத்தில் கார்த்தி நடித்திருக்கும்🎥படம் 'காற்று வெளியிடை'. இப்படத்தை ஏ.ஆர்.ரகுமான் 🎹இசையமைத்துள்ளார். அண்மையில் இப்படத்தின் ஆடியோ ரிலீஸ் நடைபெற்றது👍. ரசிகர்களின் பெரும் ஆதரவை பெற்றுள்ளது இப்படத்தின் 🎼பாடல்கள்😍. மேலும், இந்த படத்தில் 'கேளாயோ' என தொடங்கும் பாடலில் வரும் பெண் குரல் யாரால் பாடப்பட்டது❓ என்று ஒரு ரசிகர் முகநூல்💻 மூலம் ஏ.ஆர்.ரகுமானிடம் கேள்வி எழுப்பினார். அதற்கு ரகுமான் அளித்த பதில் அனைவரையும் ஆச்சர்யமடைய செய்துள்ளது😯. அந்த பாடலில் இடம்பெற்றுள்ள பெண் குரல் 'ஹரிச்சரண்'.னால் பாடப்பட்டதாம்😱.

📲 Get கோலிவுட் on Whatsapp 💬