📖மஹாபாரதத்தை இழிவுப்படுத்திய கமல்😳

  |   Kollywood

நடிகர் கமலஹாசன் அண்மையில் ஒரு தொலைக்காட்சி பேட்டியில்🎙தனது கருத்துக்களை பதிவு செய்தார். அப்போது அவர்📖'மஹாபாரதத்தை' இழிவு படுத்தி பேசியுள்ளார்😱.நெல்லை மாவட்டத்தை சேர்ந்த ஆதிநாத சுந்தரம் என்பவர் கமலை எதிர்த்து🏛நீதிமன்றத்தில் மனு📜தாக்கல் செய்தார். அந்த மனுவில், ''இந்து மதத்தை அவமதிக்கும் வகையில் மகாபாரதத்தை இழிவுப்படுத்தி அவதூறாக பேசியுள்ளார்😱. எனவே நடிகர் கமலஹாசன் மீது வழக்குப்பதிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்😠"என்று கூறியுள்ளார். இதனை ஏற்ற குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி🏛செந்தில்குமார், கமலுக்கு எதிராக வழக்கு பதிவு செய்தார்✍. மேலும் இந்த விவகாரத்தை விசாரித்து இது தொடர்பாக பழவூர் காவல்நிலைய 👮அதிகாரிகள் அறிக்கை தாக்கல் செய்யவேண்டும்⚖எனவும் உத்தரவிட்டுள்ளார்😳.