இந்தியாவில் கோடிக்கணக்கில்💰 வரி கட்டும் நடிகர் நடிகைகள்⭐

  |   Kollywood

இந்தியாவில் உள்ள நடிகர், நடிகைகளே அதிக சம்பளம்😳 பெறுகிறார்கள். ஒரு படத்திற்கு ரூ.1 கோடி முதல் ரூ.60 கோடி வரை சம்பளம் வாங்குகிறார்கள். இதுகுறித்து அண்மையில் நடத்தப்பட்ட ஆய்வில், இந்தியாவிலேயே அதிகம் வரி செலுத்தும் நடிகர் சல்மான் கான் தான் என்று தகவல் வந்துள்ளது. அதிக வரி கட்டுபவர்களை வரிசைப்படுத்தி பார்த்தால்:
🔰 சல்மான் கான் - ரூ.44 கோடி
🔰 அக்‌ஷய்குமார் - ரூ.29 கோடி
🔰 ஹிருத்திக் ரோஷன் - ரூ.25.5 கோடி
🔰 கபில் சர்மா📺 - ரூ.23 கோடி
நடிகைகளில்,
🔰 தீபிகா படுகோன் - ரூ.10 கோடி
🔰 அலியா பட் - ரூ.1.5 கோடி

📲 Get கோலிவுட் on Whatsapp 💬