எழுத்தாளர் அசோகமித்திரன்✍ காலமானார்😞

  |   செய்திகள்

பிரபல எழுத்தாளரும்✍, 60 ஆண்டுகளுக்கு மேலாக தமிழ் இலக்கியத்தில் முக்கியமான பங்களிப்பை வழங்கியவருமான அசோக மித்திரன் , 85, காலமானார்😢.

இவர் 200-கும் மேல் சிறு கதைகள், 8 நாவல்கள்📚 எழுதியுள்ளார். 1996ம் ஆண்டு இவரின் 'அப்பாவின் சிநேகிதர் மற்றும் பல் சிறு கதைகள்' புத்தகத்துக்காக சாஹித்ய விருது👏 பெற்றவர். மேலும் தமிழக அரசின் இலக்கிய சிந்தனை விருது, எம்.ஜி.ஆர். விருது, என்.டி.ஆர். தேசிய இலக்கிய விருது, க.நா.சு விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளையும் பெற்று இருக்கிறார் .

இவர் 1931 செப்., 22ம் தேதி தெலுங்கானாவின் செகந்திராபத்தில் பிறந்தார். இவரது இயற்பெயர் தியாகராஜன்.

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬