ஒரு பாடலுக்கு ரூ.65 லட்சம்😱 வாங்கிய 💃நடிகை

  |   Kollywood

"மெட்ராஸ்" படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர்💃 கேத்தரின் தெரசா. இவர் தற்போது 'கடம்பன்' படத்தில் ஆர்யா👫 ஜோடியாக நடிக்கிறார். மேலும் விஷ்ணு விஷால் ஜோடியாக'கதாநாயகன்' படத்திலும், தெலுங்கில் 'நேனே ராஜு நேனே மந்த்ரி' என்ற படத்திலும் நடித்து வருகிறார்👍.இந்நிலையில், பொய்யப்பட்டி சீனு 🎬இயக்கத்தில் பிரபல தெலுங்கு தயாரிப்பாளர்💸பெல்லம் கொண்டா சுரேஷின் மகன் ஸ்ரீனிவாஸ் நடிக்கும் ஒரு பெயரிடாத படத்தில் ஒரு 🎶குத்துப்பாடலுக்கு நமது💃 நாயகி கேத்தரின் தெரசா ஆடியுள்ளார். இதற்கு அவர் வாங்கிய சம்பளம் ரூ.65 லட்சம்😱. இது தெலுங்கு பட உலகினரை ஆச்சர்யப்பட வைத்திருக்கிறது😳.

📲 Get கோலிவுட் on Whatsapp 💬