'கடம்பன்' சிங்கிள் ட்ராக்🎧ரிலீஸ் இதோ📹https://goo.gl/5Z37Qr

  |   Kollywood

மஞ்சப்பை படத்தை இயக்கிய இயக்குனர்🎬ராகவன் தற்போது இயக்கியுள்ள🎥படம் 'கடம்பன்'. இப்படத்தில் ஆர்யா, கேத்ரின் தெரசா ஆகியோர்👫ஜோடியாக நடித்துள்ளனர். தனது உடல் கட்டமைப்பை மாற்றி நடித்துள்ள ஆர்யா தனக்கு இப்படம் ஒரு திருப்புமுனையாக அமையும்👍என்ற எதிர்பார்ப்பில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது😳. பழங்குடியின மக்களின் வாழ்வியல் கதையை கருவாக கொண்டுள்ள இந்த படத்தில் மொத்தம் 70 பாங்காக் யானைகள்🐘நடித்துள்ளதாம்😳.படப்பிடிப்பு முடிவடைந்து ரிலீஸ்க்காக காத்திருக்கும் இப்படத்தின்🎞ட்ரைலரும் அண்மையில்💻இணையதளங்களில் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் இப்படத்தில் யுவன் ஷங்கர் ராஜா இசையமைப்பில்🎹இடம்பெற்றுள்ள 'ஒத்த பார்வையில்..' என தொடங்கும் பாடல் 'சிங்கிள் ட்ராக்'.க்காக தற்போது இணையதளங்களில் வெளியிடப்பட்டுள்ளது😍.இப்பாடலை நடிகர் ஜெயம் ரவி தனது💻ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது👍.
பாடல் இதோ: 📹https://goo.gl/5Z37Qr

📲 Get கோலிவுட் on Whatsapp 💬