கிராபிக்ஸில் உடல் மெலியும் அனுஷ்கா😱

  |   Kollywood

ராஜமௌலி🎬இயக்கத்தில் பிரம்மாண்டமாக தயாரிக்கப்பட்ட திரைப்படம்🎥'பாகுபலி-2'. இப்படத்தின் ட்ரைலர் அண்மையில் வெளியிடப்பட்டு பெரும்💐வரவேற்பை பெற்றது. 💃அனுஷ்கா இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என்பது அனைவரும் அறிந்ததே..❣ஆனால் படத்தின் ட்ரைலரில் அனுஷ்காவின் காட்சிகள் எதுவும் இடம்பெறவில்லை😟.என்ன காரணம் என்று பார்த்தால்,' இஞ்சி இடுப்பழகி'🎥படத்திற்காக தனது உடல் எடையை அதிகரித்த 🏋அனுஷ்காவினால் பல மாதங்கள் கடும் டயட் இருந்தும் தன்னுடைய பழைய உடல் நிலைக்கு மாற முடியவில்லையாம்😳.இதனால் வேறு வழியில்லாமல் உடல் எடை அதிகரித்த நிலையிலேயே நடித்துள்ளார் 💃அனுஷ்கா😟.ஆனால், இந்த படத்தை அப்படியே வெளியிட்டால் அனுஷ்காவின் கேரக்டரும் அடிபடும்🎥படமும் பல விதமாக விமர்சிக்க படும் என்ற 😨பயத்தில் இயக்குனர்🎬ராஜமௌலி தற்போது 💃அனுஷ்கா நடித்த காட்சிகளில் அவரது உடல் எடையை கிராபிக்ஸ் மூலம் குறைத்து காட்டுமாறு செய்ய சொல்லி இருக்கிறாராம்😱.

📲 Get கோலிவுட் on Whatsapp 💬