சந்தோஷத்தில் துள்ளிக்குதித்த சிம்பு😍

  |   Kollywood

திரையுலகில் ஏகப்பட்ட சர்ச்சைகளுக்கு ஆளாகுபவர் நமது சிம்பு😱.ஆனால் சமீப காலமாக எந்த பிரச்சனைகளிலும் சிக்காமல் நிம்மதியாக உள்ளார் சிம்பு🙂.இந்நிலையில், சிம்புவை தனது🏠வீட்டில் நிகழ்ந்த ஒரு நிகழ்வு மேலும் அவரை 😍மகிழ்ச்சியில் அழித்தியுள்ளது. சிம்புவிற்கு தனது👧தங்கை இலக்கியா என்றால் உயிர். அவரது💒திருமணத்தின் போது அனைத்து வேலைகளையும் சிம்பு பார்த்து பார்த்து செய்தார்👍.இதற்கிடையே அவரது தங்கை இலக்கியாவிற்கு இன்று ஆண்👶குழந்தை பிறந்துள்ளது😘.இன்று காலை முதல் பதட்டமாகவே இருந்த😳சிம்புவிற்கு இந்த விஷயம் மிகுந்த சந்தோஷத்தை🤗அளித்துள்ளது. மருத்துவமனையிலேயே🏥துள்ளி குதித்து தனது மகிழ்ச்சியை😃வெளிப்படுத்திருக்கிறார் சிம்பு👍.

📲 Get கோலிவுட் on Whatsapp 💬