சூப்பர் ஸ்டார்🎥படத்திற்கு அனிருத் 🎹இசையா⁉

  |   Kollywood

சமீபத்தில் நமது தலைவர் 🎹இசையமைப்பாளர் அனிருத்தின் ஸ்டுடியோவிற்கு திடிரென்று சென்று அவரை சந்தித்து பேசியுள்ளார்😳. தற்போது முன்னணி 🎼இசையமைபாளர்களுள் ஒருவரான அனிருத், நமது தலைவரின் நெருங்கிய உறவினர் என்பது அனைவரும் அறிந்ததே..❗இதனையடுத்து, தற்போது 'கபாலி' இயக்குனர் பா.ரஞ்சித்🎬இயக்கத்தில் ரஜினி நடிக்கவிருக்கும்🎥படத்திற்கு அனிருத் 🎹இசையமைக்க அதிக வாய்ப்புகள் உள்ளதாக தெரிகிறது😍. எனினும், இதுபற்றி அதிகாரபூர்வ தகவல் வரும் வரை நாம் காத்திருக்க தான் வேண்டும்...😱

📲 Get கோலிவுட் on Whatsapp 💬