சிவகார்த்திகேயனின்🎥'வேலைக்காரன்' பர்ஸ்ட் லுக்🤗

  |   Kollywood

மோகன் ராஜா🎬இயக்கத்தில் சிவகார்த்திகேயன் மற்றும் 💃நயன்தாரா ஜோடியாக நடித்துள்ள படம்🎥'வேலைக்காரன்'. இப்படத்தில் வில்லனாக பஹத் பாசில் நடித்து வருகின்றார்😳,இப்படம் முழுக்க முழுக்க சேரியில் நடக்கும் அரசியலை பின்னணியாக கொண்டு எடுக்கப்பட்ட படம் ஆகும்😯.இந்த படத்தின்🎥படப்பிடிப்பு 70% முடிவடைந்த நிலையில் மீதமுள்ள 30% படப்பிடிப்பு தற்போது நடந்து கொண்டிருக்கிறது👍.இந்நிலையில், இப்படத்தின் பர்ஸ்ட் லுக் வரும் மே 1ம் தேதி வெளியிடப்படுவதாக💻தகவல் வந்துள்ளது. மேலும் இப்படத்தின் ரிலீஸ் ஆகஸ்ட் 25ந் தேதி என்று கூறப்படுகிறது😍.இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால், 'வேலைக்காரன்'படம் முதலில் ஆகஸ்ட் 15ந் தேதி ரிலீஸ் செய்ய முடிவெடுத்து பின்னர் அஜித்தின் 'விவேகம்' ரிலீஸ் காரணமாக ஆகஸ்ட் 25ந்திற்கு தள்ளிவைக்க பட்டுள்ளதாக😏 தெரிகிறது.

📲 Get கோலிவுட் on Whatsapp 💬