டிடிவி தினகரன் சொத்து💰 மதிப்பு ரூ. 68 லட்சம் 😳

  |   செய்திகள்

ஏப்ரல் 12ம் தேதி ஆர்.கே. நகர் தொகுதியில் போட்டியிடும் அதிமுக அம்மா அணியின் வேட்பாளர் தினகரன், பெரா சட்டத்தில் கைதானவர். இவருக்கு 28 கோடி அபராதமும் விதிக்கப்பட்டது.

இதுகுறித்து அவர் அறிவிக்கையில், சிவில் என்ஜினீயரிங் படித்து முடிக்காத நிலையில், இவர் விவசாயம் செய்து வந்ததாகவும், அவரது மனைவி பிசினெஸ் செய்ததாகவும் தெரிவித்தார். இவர்களது மொத குடும்ப வருமானமே 68 லட்சம் தான் என்று தெரிவித்துள்ளார்.

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬