💉நீட் தேர்வு✍ கட்டாயம் 😱 மத்திய மந்திரி தகவல்

  |   செய்திகள்

தமிழகத்தில் நீட் தேர்வை✍ ரத்து செய்யக் கோரி, மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை, தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் டெல்லியில் இன்று மத்திய சுகாதாரத்துறை மந்திரி ஜே.பி.நட்டாவை சந்தித்து நீட் தொடர்பாக ஆலோசனை🔈 நடத்தினர். அப்போது, தமிழகத்திற்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்தனர்.

தமிழகத்திற்கு விலக்கு அளிப்பது குறித்து மத்திய சட்ட அமைச்சகத்தில் ஆலோசனை நடத்துவதாக கூறிய மத்திய மந்திரி நட்டா, தற்போது தமிழகத்திற்கு விலக்கு அளிக்க முடியாது❌ எனத் கூறியுள்ளார்.

தமிழகத்திலிருந்து 2017ம் ஆண்டு 88,478 நீட் தேர்வுக்கு பதிவு செய்தனர்; 39,951 தேர்வெழுதினர், 13,916 மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர்.

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬