மகேஷ் பாபு - முருகதாஸ்🎥பட டீஸர் எப்போ⁉

  |   Kollywood

முருகதாஸ்🎬இயக்கத்தில் மகேஷ் பாபு நடித்து வரும்🎥படம் ஒரு ஸ்பை திரில்லர் கதையை பின்னணியாக கொண்டது😳. இந்த படத்தில் மகேஷ் பாபு ஒரு உளவுத்துறை 👮அதிகாரியாக நடிக்கிறார். 💃நாயகி ப்ரீத்தி சிங் டாக்டர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்😯. மேலும், இப்படத்தை ஹாரிஸ் ஜெயராஜ்🎹இசையமைத்துள்ளார், வில்லனாக எஸ்.ஜெ.சூர்யா நடித்துள்ளார்😳. இறுதிக்கட்ட படப்பிடிப்பில் உள்ள இப்படத்தின் தலைப்பு இன்னும் முடிவாகவில்லை 😱என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்தின் முதல் டீசரை வரும் ஏப்ரல் 14ந் தேதி தமிழ் புத்தாண்டு அன்று வெளியிட முடிவு செய்துள்ளது படக்குழு😍. இதனை தொடர்ந்து, இப்படத்தின் ஆடியோ🎼ரிலீஸ் மே.28ல் வெளியிடவுள்ளதாகவும் தகவல்💻வெளியாகி உள்ளது. தெலுங்கு மற்றும் தமிழில் உருவாகி வரும் இப்படம் ஜூன்.23ல் ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்க படுகிறது😳.

📲 Get கோலிவுட் on Whatsapp 💬