🚇மெட்ரோ ரெயில் நிலையத்தில் 👩இளம்பெண் தற்கொலை ➰

  |   செய்திகள்

டெல்லி மெட்ரோ🚇 ரெயில் நிலையத்தை சுத்தம் செய்யும் துப்புரவு தொழிலாளி ஒருவர் இன்று காலை 2-வது நடைமேடை அருகில் சுத்தம் செய்தபோது, இளம்பெண் ஒருவர் தூக்கில்➰ தொங்கியதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்😱. இதுகுறித்து துப்புரவுத் தொழிலாளி 👮போலீசாருக்குத் தகவல் கொடுக்க, விரைந்து வந்த போலீசார் அப்பெண்ணை மீட்டு அருகிலிருந்த 🏥மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மருத்துவமனையில் அப்பெண்ணை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் இறந்து விட்டதை உறுதி செய்தனர்.

இந்த சம்பவம் டெல்லி மெட்ரோ🚇 ரெயில் நிலையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬